ஒரு பெண் ஆரோக்கியமாக இருக்கிறாள் என்பதை அவளுடைய மாதவிலக்கு சுழற்சியின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.எனவே மாதவிலக்கு சார்ந்த குறைபாடுகளை அலச்சியம் செய்யாமல் மருத்துவரை பார்த்து சிகிச்சை எடுத்து கொள்வது நல்லது.
வயதுக்கு வந்த பெண்களுக்கு 28 நாட்களுக்கு ஒருமுறை மாதவிலக்கு ஏற்படும்.கருத்தரித்த பெண்களுக்கு மாதவிலக்கு நின்றுபோகும்.வயதான பெண்களுக்கு மெனோபாஸ் என்ற நிலைக்கு பிறகு நின்று போகும்.இந்த இரண்டு நிலைகள் இல்லாமல் தீடீரென மாதவிலக்கில் பிரச்சினை என்றால் அது ஏதாவது ஒரு நோயின் அறிகுறிகள் ஆகும்.
நோயுற்ற சில பெண்களுக்கு மிகவும் குறைந்த அளவு மாதவிலக்கு வெளியேறும்.
வேறு சிலருக்கு ஒரு துளி கூட உதிரப்போக்கு இருக்காது.இன்னும் சிலபெண்களுக்கு மாதவிலக்கு அதிக அளவில் வெளியேறும்.ஐந்து முதல் பத்து நாட்கள் கூட உதிரப்போக்கு இருக்கும்.சில பெண்களுக்கு ஒரு மாதத்திற்கு இரண்டு முறை மாதவிலக்கு ஏற்படும்.
மாதவிலக்கு பிரச்சினையால் பெண்களுக்கு உடல் சோர்வு, வாந்தி, பசியின்மை, பதற்றம், படபடப்பு,மன உளைச்சல் போன்றவை ஏற்படும்.
பெண்களுக்கு மாதவிலக்கு பிரச்சினையை தீர்த்து வைக்க கூடிய மூலிகைகள்.
மாம்பருப்பு
நாவல் கொட்டை
மாதுளபழம் தோள்
வாழைப்பூ
கொய்யா கொழுந்து இலை
பச்சை சுண்டைக்காய்
பெருங்காயம்
முடக்கத்தான்
அத்திக்காய்
அதிமதுரம்
இவைகள் அனைத்தும் மாதவிலக்கு பிரச்சினைக்கு ஒரு அரு மருந்து.
மேலும் !
அதிமதுரம்
சுக்கு
மிளகு
திப்பிலி
நாவல் கொட்டை
இவைகள் அனைத்தும் நன்கு சிதைத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து சுன்ட காய்ச்சி வடிகட்டி கொள்ளவும்.இதை மாதவிலக்கு ஏற்பட்ட முதல் மூன்று நாட்களுக்கு குடித்தால் பெண்களுக்கு மலட்டுத்தன்மை நீங்கி கர்ப்பம் உண்டாக்கும்.
பெண்களுக்கு மாதவிலக்கு பிரச்சினைகளை தீர்க்கும்
மூலிகை கற்பம் கிடைக்கும்
SRI MAHA HERBALS
அத்தி கோவில் எதிர் புரம்
கான்சாபுரம் வத்றாப் தாலுகா
விருதுநகர் மாவட்டம்.
கிளை: பாட்டக்குளம்
தொடர்புக்கு: 9786826994
Email id: saduragiriishaherbals@gmail.com
Comments
Post a Comment