ரத்தழுத்தம் , சர்க்கரை நோய்

யார் யாருக்கு ரத்தழுத்தம் நோய் வரும்.

1) பரம்பரை காரணங்களால், நடுத்தர வயதில் ரத்தழுத்தம் வரலாம்.

2) உடல் எடை அதிகமாக இருப்பவர்கள்.

3) முறையற்ற உணவு முறை.மாமிச உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்கள்.

4)மன அழுத்தம் மன உளைச்சல் உள்ளவர்கள்.

5) குடிப்பழக்கம் உள்ளவர்கள்.

6) புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு ரத்தழுத்தத்துடன் சேர்ந்து பக்கவாதமும் வரலாம்.

7) தினசரி 4.5 முறை டீ,காபி குடிப்பவர்கள்.

சைவ உணவை மட்டும் தினமும் எடுத்துக்கொள்பவருக்கு . அசைவம் உணவு சாப்பிடுபவர்களை விட குறை ரத்தழுத்தம் நோய் உண்டாக வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

ரத்தழுத்தம் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் புரோட்டீன்,கொழுப்பு, சோடியம் ஆகியவை உணவில் மிகவும் குறைவாக இருக்கும் படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

உடல் எடை அதிகரித்து அதனால் ரத்தழுத்தம் நோய்க்கு ஆளானவர்கள்.குறைந்த கலோரி உள்ள உணவுகளை சாப்பிடுவது மிகவும் நல்லது.

ஒரு நாளைக்கு 50 கிராம் அளவில் புரோட்டீன் உணவுகளை சேர்த்துக் கொள்ளலாம்.

தினசரி உணவில் 40 முதல் 50 கிராம் அளவில் கொழுப்பு உணவுகளை சேர்த்துக் கொள்ளலாம்.

ரத்தழுத்தம் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாத உணவு.

எண்ணெய் பலகாரங்கள், 
உப்பு குறைக்கவேண்டும் , 
ஆட்டு இறைச்சி,
மாட்டு இறைச்சி, 
போன்ற கொழும்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

ரத்தழுத்தத்தில் இருந்து விடுபட  மூலிகைகள்.

துளசி.
வல்லாரை.
வில்வம்.
நெல்லிக்காய்
கடுக்காய்
ஆவாரம் பூ
செம்பருத்தி பூ
தாமரை பூ
சங்குப்பூ 
ஏலக்காய்
திப்பிலி
அதிமதுரம்
நன்னாரி.

ரத்தழுத்தத்தில் இருந்து விடுபட  சீரக கற்பம் கிடைக்கும்.


சர்க்கரை நோய்: யார் யாருக்கு வரும்
-------------------------------------------------------------------

1) அதிகம் இனிப்பு பொருட்கள் உண்ணுவதால்.

2)நெய், பால், மீன், கருவாடு,கோழி, ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, சாப்பிடுவது.

3)வடை,போண்டா, பஜ்ஜி,பூரி போன்ற மந்தத்தை ஏற்படுத்தும் உணவுகளை அதிகமாக சாப்பிடுதல்.

4) மது பழக்கம் அதிகம் உள்ளவர்கள்.

சர்க்கரை நோய் ஆரம்பத்தில் ஏற்படும் அறிகுறிகள்
---------------------------------------------------------------

அடிக்கடி சிறுநீர் கழித்தல்.

சிறுநீர் கழித்தபிறகு கைகால் மூட்டுகளில் வலி ஏற்ப்படுதல்.

உடலில் அதிகமாக வியர்வை ஏற்படுத்தல்.

வியர்வை கற்றாழை நாற்றம் ஏற்படும்.

சிறுநீரில் ஈ மொய்க்கும்

விந்து நீர்த்து விடும்.ஆண்மைகுறைவு உண்டாகும்.

தூக்கமின்மை உடலில் காயம் பட்டால் புண் ஆறாமல் இருப்பது.

கால் பாதம் அரிப்பு ஏற்படும்.

இவைகள் எல்லாம் சர்க்கரை நோய்க்கு பொதுவான அறிகுறிகள் ஆகும்.

சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்.
------------------------------------------------------------
சர்க்கரை சார்ந்த இனிப்பு பலகாரங்கள். கேக், சாக்லேட், ஐஸ்கிரீம், வெல்லம் போன்ற வகைகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு,வாழைக்காய், கண்டிப்பாக உண்ணக்கூடாது.

பழாப்பழம், மாம்பழம், வாழைப்பழம், சப்போட்டா போன்ற பழங்களை கண்டிப்பாக தவிர்க்கவும்.

போப்தைபொருள் உபயோகப்படுத்த கூடாது.

எண்ணெய் தன்மை அதிகம் கொண்ட உணவு பொருட்களை தவிர்ப்பது நல்லது.

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் கீரைகள்.
__________________________________________
முருங்கை கீரை,அகத்தி கீரை, பொன்னாங்கண்ணி கீரை, சிறுகீரை, அரைக்கீரை, வல்லாரை கீரை,தூதூவளை கீரை, வெந்தயக்கீரை, கொத்தமல்லி கீரை,
கருவேப்பிலை.

சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய காய் பழம்.

பீர்க்கங்காய், புடலங்காய் அதிக அளவில் உனவில் சேர்க்க வேண்டும்.
ஜீஸ் பிழிந்து சாப்பிட்டால் விரைவில் குறையும்.
_________________________________________
விளாம்பழம், அத்திப்பழம், பேரீச்சம் பழம், , நாவல் பழம், 
அன்ன்ச்சிபழம், மாதுளம் பழம், ஆப்பிள், பப்பாளி பழம், கொய்யா பழம், திராட்சை.இவைகள் குறைந்த அளவு சாப்பிடலாம்.

சர்க்கரை நோய் கட்டுப்படுத்தும் மூலிகைகள்.
______________________________________
மருதம் பட்டை
நித்யா கல்யாணி
சர்க்கரை கொல்லி இலை
நாவல் கொட்டை
ஆவாரம் பூ
தாமரை பூ
நன்னாரி
நெல்லிக்காய்
கடுக்காய் தோல்
ஏலக்காய்
செம்பருத்தி பூ
சுக்கு
மிளகு
திப்பிலி

இவைகள் எல்லாம் சிறந்த மூலிகைகள் ஆகும்.

ரத்தழுத்தம் நோய் குணமாகவும்
சர்க்கரை நோய் குணமாககவும்.இரண்டும்
சேர்ந்து வராமல் தடுக்கவும். மிக மிக
சிறந்த மூலிகை  எங்களிடம் கிடைக்கும்.

இந்த மூலிகைகள் தொடர்ந்து பருகி வந்தால் வாழ்நாள் முழுவதும் நமக்கு ஆரோக்கியம் மட்டும் கிடைக்கும்.
 .

வாழ்க நலமுடன்!

சதுரகிரி ஜெய்க்குமார்.S.M.P
சதுரகிரி ஈஷா சேவை மையம்.
சதுரகிரி ஈஷா ஹெர்பல்ஸ்.
 பாட்டக்குளம் 
திருவில்லிபுத்தூர் தாலுகா
விருதுநகர் மாவட்டம்.


போன் நம்பர்:
9786826994
Email id: saduragiriishaherbals@gmail.com







Comments