எலும்பு மண்டலம்

 மூ வலிிி
நாம் சாப்பிடும் உணவில் இருந்து அன்ன ரசமும் ,
அன்ன ரசத்தில் இருந்து ரத்தமும், ரத்தத்தில் இருந்து தசையும், தசையில் இருந்து கொழுப்பும், கொழுப்பில் இருந்து எலும்பும், எலும்பில் இருந்து மஜ்ஜையும் ' மஜ்ஜையின்ஆதாரத்தை வைத்து ஆண்களுக்கு சுக்கிலம் எனப்படும் நாதமும் உண்டாகி சுக்கில சுரோணிதக் கலப்பால் கருவுற்று மனித உடல் உருவாவதாக சித்தர்கள் கூறுகிறார்கள்.

அப்படி பட்ட இந்த உடலின் ரகசியங்களை தெரிந்து கொண்டு அதை பேணிப் பாதுகாக்க வேண்டும்.

உடலை ஒரு வண்டியாக உருவபடுத்தினால் உடலை தாங்கும் எலும்புகளை அந்த வண்டியின் அச்சாணி என்று சொல்ல வேண்டும்.

அந்த வகையில் மனித உடலை பொருத்தவரை மிக முக்கியமான எலும்பு மண்டலத்தில் ஏற்படும் நோய்களுக்கு சித்தர்கள் சொன்ன வைத்தியம் நிறைய உள்ளன.

எலும்பு மண்டலத்தில் ஏற்படும் முக்கியமான பிரச்சினை மூட்டு தேய்மானம்.

மூட்டு தேய்மானம் வருவதற்கு முக்கிய காரணம் போதுமான ஊட்டச்சத்து இல்லாததால் தான் என்று சித்தர்களால் கூறப்படுகிறது.

சித்த வைத்தியத்தில் மூட்டு தேய்மானத்துக்கு நிறைய மருந்துகள் உள்ளன.

அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.

அத்திப்பழம்
நெல்லிக்காய்
அரசவிதை
ஆல விதை
பூசணி விதை
வாத நாராயணா
கடுகு ரோகினி
வாய்விலங்கம்
மோடிக்குச்சி
அஸ்வகந்தா
தேற்றான் கொட்டை
நொச்சி
வாய்விளங்கம்
பறங்கி
சாரணை
தாளிசபத்திரி
சித்திர மூலம்

போன்ற நிறைய மூலிகைகள் உள்ளன.

இவைகள் அனைத்தும் சேர்ந்து தயாரித்த எலும்புறிக்கி லேகியம்
எங்களிடம் கிடைக்கும்.

எலும்பு தேய்மானம் விரைவில் குணமாகும்


Comments