இயற்கை சாம்பிராணி

இயற்கை சாம்பிராணி என்றால் 
மலைகளில் விளையக்கூடிய குங்குலிய மரத்தின் பிசின் தான் ஒரிஜினல் சாம்பிராணி.
 இதற்கு பெயரோ குங்குலியம் தான். இதை மலைகளில் வாழக்கூடிய மலைவாழ் மக்களால் மட்டுமே எடுக்க முடியும்.வேறு எந்த கொம்பனாலும் எடுக்க முடியாது.எங்களிடம் பல வகையான மூலிகை சாம்பிராணி உள்ளது என்றால் தயவுசெய்து நம்பி வாங்கி ஏமாற வேண்டாம்.இதில் இரண்டே வகைதான் உள்ளது.
1, கருப்பு குங்குலியம்.
2, வெள்ளை குங்குலியம்.
வேறு எந்த வகையான சாம்பிரானியும் விளையவில்லை
அதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள் . மற்ற கலர் கலராக உள்ளவைகள் எல்லாம் ஒரு பாறை வகையை சேர்ந்தது.இவைகள் மாடுகள்,ஆடுகள் போன்ற விலங்குகளுக்குதான் போடக்கூடிய வை. குழைந்தைகளுக்கோ! பூஜை அறைக்கோ ! போடக்கூடிய பொருள் அல்ல . ஒரிஜினல் குங்குலியம் எப்படி இருக்கும் படம் போட்டுள்ளேன் பார்த்து கொள்ளவும்.இதன் விலையோ மிக மிக குறைவு தான்
ஏன் என்றால் மலைவாழ் மக்கள் குறைந்த விலைக்கு தான் தருவார்கள் .அதிக விலைக்கு எந்த சாம்பிராணியும் விளைய வில்லை
இதை நாங்கள் மலைவாழ் மக்கள் வாழ்வாதாரம் மேம்படும் என்பதற்காக நாங்கள் நேரடியாக சென்று கொள்முதல் செய்து . மக்களிடம் குறைந்த விலைக்கு விற்பனை செய்கிறோம்.வாங்கி பயனடையுங்கள்.

தயவு செய்து தமது ஆன்மீக நண்பர்கள் குங்கிலியம் தவிர வேற 
சாம்பிராணி பயன்படுத்த வேண்டாம்.

வாழ்க நலமுடன்!

"சதுரகிரி ஈஷா சேவை மையம்.
"சதுரகிரி ஈஷா ஹெர்பல்ஸ்.

Comments