மருத்துவம் உயராற்றல்

உடல் பிரச்சினைகேற்ப இயற்கை உணவுகளை எப்படி சாப்பிடுவது .

நமது உடலில் உள்ள பெரிய மருத்துவர் உயராற்றல்.

உயிருக்கும் ஆற்றல் தரக்கூடிய உயிராற்றல். அது பிராண சக்தி.. 

அதனை பெருக்க வேண்டும். அவைகள் இயற்கை உணவுகளில் பிராண சக்தி இருக்கிறது. செயற்கை மருந்து, செயற்கை உணவுகளில் பிராண   சக்தி குறையும். 

நீங்கள் சாப்பிடும் உணவுகளில் பிராண சக்தி இருக்க என்று அறிந்து சாப்பிடுங்கள்.

அறியாமல் இருப்பது தவறல்ல..
அறிய முயலாமல் இருப்பது தான் தவறு..!

நமக்கு வரக்கூடிய உயிர் சக்தி  உணவு, நீர், காற்று, இயற்கை சிகிச்சை மூலம் கிடைக்கிறது. 

உயிர் சக்தி செலவும் செய்யும் சேமித்து வைத்து கொள்ளும். 

நமக்குத் தேவையான உயிர் சக்தியை வெளியிலிருந்து பெற்றுக் கொள்ளும். 

வியாதிகளை உருவாக்குவதும், வியாதிகளை குணப்படுவதும் நோய்களுக்கு மருந்தாக பயன்படுவது பிராண சக்தியே.

பிராண சக்தி உள்ள உணவுகளை தினந்தோறும் சாப்பிடு பழக்கப்படுத்த வேண்டும். 

எலுமிச்சை ஜூஸ், பூசணி ஜுஸ், கரும்பு ஜுஸ், ஜுஸ்,தேங்காய்  இளநீர்,
கேழ்வரகு புட்டு, கேழ்வரகு தோசை, வரகு, மாப்பிள்ளை சம்பா கஞ்சி, கருப்பு கவனி, கம்மிங் கூழ், 

கமலா ஆரஞ்சு, கொய்யா, வாழைப்பழம், கருப்பு திராட்சை, மாதுளை , மாம்பழம்,சப்போட்டா, பலாப்பழம், சீதப்பழம், நாவல் பழம், தர்பூசணி, ஆப்பிள், அன்னாசி பழம், பேரிக்காய், வெள்ளிரிப்பழம், முலம் பழம், 

நுங்கு, பனை கிழங்கு, சர்க்கரை வள்ளி கிழங்கு, 


சுண்டல், பச்சைபயிறு, வேர்க்கடலை, 
காரமண், 
கொள்ளு, 

இந்த உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்

 *சூப் வகைகள்* 

காய்கறி சூப், வாழைத்தண்டு சூப், தக்காளி சூப், முருங்கை கிரை சூப், 


பருவங்காலகளுக்கேற்ப 
எதாவது தினந்தோறும் பழங்கள் சாப்பிட பழக்கப்படுத்தவேண்டும், பருவங்களில் கிடைக்கும் சில உணவுகளை சாப்பிட பழக்கப்படுத்த வேண்டும். 



தலைவலி

காலையில் 

வெறு வயிற்றில் --இஞ்சி சிறு துண்டு, கொத்தமல்லித்தழை,உப்பு கலந்து ஜுஸ் செய்து ஒரு மணி நேரத்திற்கு ஒரு கால் டம்ளர் குடிக்கலாம். 

அசிட்டி, வாய்வு, ஏப்பம் பசியின்மை* 

கொத்தமல்லி, இஞ்சி , தேங்காய், வெல்லம் கலந்து கீர் போல ஜுஸ்ஸாக சாப்பிடலாம். 

காலை உணவு 
வயிறு நிறைய பழங்கள் சாப்பிடலாம்

மதியம் உணவு 
சமைத்த உணவு
புளிப்பு இல்லாத உணவுகளை சாப்பிடலாம். 

இரவு உணவு
கஞ்சி உணவு
பூண்டு, சீரகம் சேர்த்து கஞ்சி செய்து சாப்பிடலாம். 

 *கண்பார்வை குறைபாடு* 


காலையில் 
கேரட், தேங்காய், வெல்லம் கலந்து கேரட் கீர் 

உணவு இடைவேளையில் பழ உணவுகள் சாப்பிடலாம்

சிறுநீர் எரிச்சல், நீர் கடுப்பு,* 

காலை உணவு

நீராகாரம் உப்பு கலந்து குடிக்கலாம்
அல்லது
1/2 லெமன்
1/2 தண்ணீர்
உப்பு கலந்து கொஞ்சம் கொஞ்சமாக குடிக்கலாம். 

 *மயக்கம், தலைசுற்று* 

இரத்தத்தில் கழிவுகள் இருந்தால் மயக்கம் இருக்கும்

இரத்தத்தை சுத்தம் செய்ய

பழங்கள், கருப்பு திராட்சை ஜுஸ் சாப்பிடலாம். 

உடல் பருமன்* 

100 கிலோ எடைக்கு மேலே இருப்பவர்கள் காலை, இரவு உணவு  பழங்கள் சாப்பிடலாம்

மதியம் சமைத்த உணவு அதிக நார்சத்து உள்ள காய்கறி, பாரம்பரிய அரிசி உணவுகள் சாப்பிடலாம். 


உடல் தொந்தரவு களுக்கேற்ப பசி அறிந்து, ஜீரண சக்தியை அறிந்து மிக விரைவாக ஜீரணிக்கும் உணவு வகைகளை சாப்பிடலாம். 

இயற்கை உணவாக இருந்தாலும் *பசித்து உண்ணுக* 

பசி இல்லாமல் வயிறு நிறைய உயிர் சக்தி உள்ள இயற்கை உணவுகளை சாப்பிடுவதாலும் நோயை குணப்படுத்த முடியாது.* 

அதேபோல் அந்தந்த பூமி சார்ந்து விளைவும் உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். 

பால் டீ, காபி, பால் இவைகள் ஜீரணிக்க கால தாமதம் ஆகும்.
தவிர்க்க வேண்டும்
மோர் தயிர் சேர்த்து கொள்ளலாம்.

பால் டி, காபி பதிலாக புதினா இஞ்சி டி அருந்தலாம், சுக்கு மல்லி காபி அருந்தலாம். 
எப்பொழுது உணவை ஆரோக்கியமாக சாப்பிட ஆரம்பிக்கிறோமே. உடலும் ஆரோக்கியமாக இருக்கும். 

உணவு எப்பொழுது நோயாக மாறுகிறது அப்பொழுதிலிருந்து உடலில் கஷ்டங்கள், தொந்தரவுகள் உருவாகிறது. 

நோய் உருவாகும் வழிகள்* 

தவறான உணவு பழக்கம்

தவறான வாழ்க்கை முறை

இவைகளை சீர்படுத்தாத வரை எந்த நோயும் குணப்படுத்த முடியாது.* 


.

Comments