இரவு எப்படிஇரவு தூங்கலாம் தெரிந்து கொள்ளுங்கள்..
இரவு சாப்பிட்ட உடன் தூங்க கூடாது.
அப்படி தூங்க வேண்டும் என்றால் சாப்பிட்ட பிறகு நூறு அடி தூரம் நடந்து விட்டு தூங்குவது நல்லது..
காலை நீட்டி தான் தூங்க வேண்டும்..
ஆனால் காலை நீட்டி தூங்கினால் சிலருக்கு தூக்கம் வராது மடக்கி தூங்கினால் தான் தூக்கம் வரும்.அப்படி மடக்கி தூங்கினால் கெட்ட கனவுகள் நிறைய வரும்..
தலைக்கு தலையனை வைக்காமல் காலை நீட்டி தூங்குவது நல்லது.
ரத்த ஓட்டம் சீராக இருக்கும்..
எந்த திசையில் தலை வைத்து தூங்கலாம்? என்ன பலன்
கிழக்கு பக்கம் தலைவைத்து தூங்கினால் ஐஸ்வர்யம் கிடைக்கும் நல்லது
மேற்கு பக்கம் தலைவைத்து தூங்கினால் கீர்த்தி உண்டாகும் நல்லது
தெற்கு பக்கம் தலைவைத்து தூங்கினால் ஆயுள் விருத்தி நல்லது
வடக்கு திசையில் தலை வைத்து தூங்கூடது வறுமை புத்தி மாறுதல் ஏற்படும்
ஞானிகள் வடக்கு பக்கம் தலைவைத்து தூங்கலாம்..
Comments
Post a Comment